பிரபல நடிகைக்கு நேர்ந்த சோகம்! எதிர்பாராத அதிரடி முடிவால் ஆடிப்போன முக்கிய பிரமுகர்கள்

Report
352Shares

இந்தியன் படத்தில் கமல்ஹாசனுடன் நடித்திருந்தவர் ஊர்மிலா மடோன்கர். ஹிந்தி சினிமாவை சேர்ந்த இவர் கடந்த மார்ச் மாதம் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். அத்துடன் மும்பை வடக்கு தொகுதி தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.

தற்போது அவர் காங்கிரஸ் கட்சியில் இருந்து திடீரென விலகியுள்ளார். அக்கட்சியின் மீதான செயல்பாடுகளில் அதிருப்தி இருப்பதால் இப்படியான முடிவை அவர் எடுத்துள்ளாராம்.

இது குறித்து அவர் குறிக்கோளை செயல்படுத்துவதற்கு பதிலாக கட்சியில் கோஷ்டு பூசலுக்கு எதிராக போராண்டி வேண்டியுள்ளது சொந்த நலனுக்காக கட்சியை பயன்படுத்த என உணர்வுகள் தடுக்கின்றன.

15202 total views