வருங்கால மாமியாரை நேரில் பார்த்து வந்த பிக்பாஸ் அபிராமி, புகைப்படத்துடன் இதோ

Report
439Shares

அபிராமி பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிவிட்டார். இவர் அந்த வீட்டில் கவினுடன் முதலில் காதலில் இருந்து பிறகு முகேனுடன் தீவிரமாக காதலில் இருந்தார்.

இவர்கள் இருவருக்குமிடையே சில கருத்து வேறுப்பாட்டால் ஒரு கட்டத்தில் சண்டை முற்றியது, பின் இருவரும் பிரிந்தனர்.

ஆனால், பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்த அபிராமி முகேனின் அம்மா மற்றும் தங்கையை நேரில் சென்று பார்த்துள்ளார்...அந்த புகைப்படம் தான் தற்போது வைரல், இதோ...