ஒரே போஸ் கொடுத்து ஒட்டு மொத்த சமூக வலைத்தளத்தினரையும் தன் பக்கம் திருப்பிய நடிகை, அப்படி என்ன போட்டோ, இதோ

Report
582Shares

ஹீரோயின்கள் என்றாலே போட்டோஷுட் எடுப்பது சாதரணம் தான். ஆனால், ஒரு சில ஹீரோயின்கள் எடுக்கும் போட்டோஷுட் செம்ம வைரலாகும்.

அந்த வகையில் ரம்யா பாண்டியன் ஜோக்கர் படத்தில் நடித்தவர், இவர் இணையத்தில் வெளியிடும் புகைப்படம் அனைத்தும் வைரல் தான்.

அப்படி அவர் நேற்று வெளியிட்ட புகைப்படம் ஒன்று சமூக வலைத்தனத்தினர் அனைவரும் பேசும்படி உள்ளது, இதோ...

25216 total views