ஆண்களை கவர்ந்த குஷ்பூ தானா இது! இளம் வயதில் இவ்வளவு அழகாக - புகைப்படம் இதோ

Report
377Shares

நடிகை குஷ்பூ 90 களில் மிக உச்சத்தில் இருந்தவர். அப்போதிருந்த இளம் ஹீரோக்கள் அனைவருடனும் படங்களில் அவர் நடித்து விட்டார். அவருக்கு ரசிகர்கள் கோவில் கட்டி கும்பிட்டதும் நிகழ்ந்தது.

இயக்குனர் சுந்தர் சி உடன் திருமணமான பின் தற்போது இந்த தம்பதிக்கு திருமண வயதில் இரண்டு மகள்கள் இருக்கிறார்கள். அவரின் குடும்ப புகைப்படத்தை நீங்களும் பார்த்திருப்பீர்கள்.

அரசியலிலும் இருந்துவந்த குஷ்பூ டிவி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்தார். தற்போது சீரியல்களில் நடித்து வருகிறார். அவரின் இளம் வயது புகைப்படம் ஒன்று தற்போது ரசிகர்கள் பலரையும் அவர் தானா இது என சந்தேகத்தில் ஆழ்த்தியுள்ளது..

14332 total views