42 வயதில் நடிகை மீனாவின் கிளாமர் போட்டோஷுட், அசந்து போன ரசிகர்கள், இதோ

Report
645Shares

மீனா 90களில் தமிழ் சினிமாவில் கொடிக்கட்டி பறந்த ஹீரோயின். ரஜினி, கமல், அஜித் என பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்தவர்.

தற்போது இவருடைய மகள் நைனிகா நடிக்க வந்துவிட்டார், இந்நிலையில் மீனா சமீபத்தில் ஒரு போட்டோஷுட் நடத்தியுள்ளார்.

42 வயது கடந்த இவர் இப்போதும் கிளாமர் போட்டோஷுட் நடத்தியது பலருக்கும் ஆச்சரியம் தான், நீங்களே பாருங்கள்...

28791 total views