மிக மோசமான கவர்ச்சி உடையில் விழாவிற்கு வந்து முகம் சுளிக்க வைத்த பேட்ட நடிகை, இந்த கொடுமையை பாருங்க

Report
554Shares

பேட்ட படம் பொங்கலுக்கு வந்து மெகா ஹிட் ஆன படம். இப்படத்தில் சசிகுமாருக்கு ஜோடியாக நடித்தவர் மாளவிகா.

இவர் பாலிவுட்டில் பல படங்களில் நடிக்க கமிட் ஆகி வருகின்றார், இந்நிலையில் இவர் சமீபத்தில் ஒரு விழாவிற்கு வந்துள்ளார்.

அங்கு இவர் அணிந்து வந்த உடை எல்லோரையும் முகம் சுளிக்க வைத்துள்ளது, அதை நீங்களே பாருங்கள்...

20049 total views