நடிகையின் நீச்சல் உடை புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் கேட்ட கேள்வி! கணவர் விராட் கோலி கொடுத்த ரியாக்‌ஷன் - இததனை லட்சம் லைக்ஸா

Report
164Shares

ஹிந்தி சினிமாவின் பிரபல நடிகை அனுஷ்கா சர்மா. பிரபல கிரிக்கெட் வீரர் விராட் கோலியை திருமணம் செய்துகொண்டார். இந்த ஜோடியை அனைவருக்கும் பிடித்து போனது.

கணவர் விளையாடும் போட்டிகளில் எல்லாம் பார்வையாளராக தவறாமல் அனுஷ்கா கலந்துகொண்டார். சில நேரங்களில் விராட் கோலியின் தோல்விக்கு இதுதான் காரணம் என விமர்சித்தவர்களும் உண்டு.

பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கானுடன் ஜீரோ படத்திற்கு பின் அனுஷ்கா படங்களில் நடிக்கவில்லை. எந்த படங்களிலும் கமிட்டாகவில்லை. இதனால் அவருக்கு மார்க்கெட் போய்விட்டது என கூறிவந்தனர்.

அவர் கர்ப்பமாக இருப்பதாகவும் தகவல் வெளியானது. ஆனால் இது வதந்தி என அவரும் கூறியிருந்தார். அதே வேளையில் அனுஷ்கா தற்போது ஓய்வில் இருந்து வருகிறார்.

அவர் வெளியிட்ட கடற்கரை நீச்சல் உடை புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள், க்யூட், அழகு எப்போது மீண்டும் சினிமாவிற்கு வருவீர்கள் என கேட்டுள்ளனர்.

இதனை கண்ட விராட் கோலி இதய வடிவ எமோஜியை பதிவிட்டு மகிந்துள்ளார். இந்த புகைப்படத்தை 15.5 லட்சத்திற்கும் அதிகமானோர் லைக் செய்துள்ளனர்.

View this post on Instagram

Sun kissed & blessed 🧡⛱️

A post shared by AnushkaSharma1588 (@anushkasharma) on

7677 total views