பிக்பாஸ் மதுமிதா தற்கொலை செய்துகொண்டாரா? அதிர்ச்சியாக்கிய விசயம் - நடந்தது என்ன

Report
333Shares

பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 3 தற்போது 9 வாரத்தை கடந்துவிட்டது. இந்த வாரம் வெளியேறப்போவது யார் என்ற எதிர்பார்ப்பு இருந்த நிலையில் தற்போது டிவிஸ்ட் நடந்துள்ளது.

வழக்கம் போல இந்த முறையும் நாமினேசனில் இருந்த மதுமிதா காப்பாற்றப்படுவார் என்ற நினைக்கப்பட்டு வந்தது. அதே வேளையில் நாமினேசனில் இருந்த அபிராமிக்கு குறைந்த வாக்குகள் கிடைத்துள்ளதால் அவர் தான் வெளியேறுவார் என சொல்லப்பட்டு வந்தது.

இந்நிலையில் மதுமிதா தற்கொலை செய்ய முயன்றார் என சொல்லப்பட்டு வந்தது. இந்நிலையில் அவர் அது உண்மை தான் போல. அவர் எடுத்துள்ள விபரீத முடிவால் அவர் வீட்டை விட்டு வெளியேறியுள்ளார்.

14426 total views