பாத்ரூமில் மிக மோசமான புகைப்படத்தை எடுத்து வெளியிட்ட தனுஷ் நடிகை, சர்ச்சை போட்டோ இதோ

Report
433Shares

தனுஷ் நடிப்பில் வெளிவந்து செம்ம ஹிட் அடித்த படம் அனேகன். இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

இதில் ஹீரோயினாக நடித்தவர் அனேகா, இவர் பாலிவுட்டிலும் ஒரு சில படங்களில் நடித்தார்.

இந்நிலையில் அனேகா சமீபத்தில் தன் சமூக வலைத்தள பக்கத்தில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார், இதில் இவர் மிக மோசமான போஸ் கொடுக்க அது பெரும் சர்ச்சை ஆகியுள்ளது.

View this post on Instagram

🎇FIERCE🎇 . . 📸 @madetart

A post shared by Amyra Dastur (@amyradastur93) on

18590 total views