அத்திவரதரை பார்க்க சென்ற நயன்தாரா, ஐயர் செய்த வேலையால் பரபரப்பு, சர்ச்சையான புகைப்படம் இதோ

Report
651Shares

நயன்தாரா இன்று தென்னிந்திய சினிமாவே கொண்டாடும் லேடி சூப்பர் ஸ்டார். ஹீரோக்களுக்கு நிகராக இவர் மார்க்கெட் வைத்துள்ளார்.

இந்நிலையில் நேற்று அத்திவரதரை நயன்தாரா தரிசனம் செய்ய காஞ்சிபுரம் சென்றுள்ளார், அவருடன் இயக்குனர் விக்னேஷ் சிவனும் சென்றார்.

அப்போது ஐயர் ஒருவர் நயன்தாராவை கேமராவால் புகைப்படம் எடுத்துள்ளார், அந்த புகைப்படம் இணையத்தில் வெளிவந்துள்ளது.

இதை பார்த்த பக்தர்கள் பலரும் கண்டனம் தெரிவிக்க, அதோடு சமூக வலைத்தளங்களில் கடுமையான கருத்துக்களையும் பதிவு செய்து வருகின்றனர், இதோ...

23839 total views