இந்த வயதில் கூட இப்படி ஒரு கவர்ச்சி போட்டோஷுட்டா, இணையத்தை அதிர வைத்த ஐஸ்வர்யா ராய், இதோ

Report
2023Shares

ஐஸ்வர்யா ராய் இந்திய திரையுலகின் ஈடு இணையில்லா நடிகைகளில் ஒருவர். இவர் நல்ல பீக்கில் இருக்கும் போதே நடிகர் அபிஷேக் பச்சனை திருமணம் செய்துக்கொண்டார்.

இதை தொடர்ந்து அவர் தற்போது சில படங்களில் தலையை காட்டி வருகின்றார், அப்படியிருக்க இவர் சமீபத்தில் ஒரு போட்டோஷுட் நடத்தியுள்ளார்.

அதில் இவர் செம்ம கவர்ச்சி போஸ் கொடுக்க அந்த புகைப்படம் தான் இணையத்தை அதிர வைத்து வருகின்றது.