டாட்டூ குத்துறதுக்கு வேற இடமே இல்லையா சம்மு

Report
375Shares

டாட்டூ குத்துறது செம பேஷன் ஆகிடுச்சு. பொம்ளைங்க அந்த காலத்துல புருஷன் பெயர கையில குத்துவாங்க அவ்வளவு தான்.

ஆனா இந்த கால பொண்ணுங்க எங்கெங்கையோ குத்துதுங்க. உதாரணமா நம்ம நடிகை சமந்தா அவங்க புருஷன் பெயர எங்க குத்தியிருக்காங்க தெரியுமா?, மார்பக சைட்ல.

அத வேற போஸ் கொடுத்து இத்தன நாளா இத மறச்சு வெச்சேனு பெருமையா சொல்லுது.

நம்ம பசங்க டாட்டூ குத்த வேற இடமே இல்லையானு கழுவி ஊத்தறாங்க.

12478 total views