அறுவை சிகிச்சை செய்துகொண்ட ஹன்சிகா மௌத்வாணி ?? வெளியான புகைப்படங்கள்

Report
469Shares

தமிழ் சினிமாவில் பல முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக இணைந்து நடித்தவர் ஹன்சிகா மௌத்வாணி. குட்டி குஷ்பூ என இவரை செல்லமாக ரசிகர்கள் அழைத்ததுண்டு.

ஒரு நேரத்தில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இவர் தற்போது பெருமளவில் படப்பிடிப்புகள் இல்லாமல் இருக்கிறார். இதனால் தற்போது சம்பளத்தை குறைத்து கிடைக்கும் வாய்ப்புகளில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் அவர் அறுவை சிகிச்சை செய்துகொண்டதாக தகவல் பரவியது. ஆனால் அவர் தான் எந்த விதமான அறுவை சிகிச்சையும் செல்லவில்லை. என்னை பற்றி வந்தது வெறும் வதந்தி. அதுபற்றி எனக்கு கவலை இல்லை.

எனக்கு என்னை நன்றாக பார்த்துக்கொள்ள தெரியும். நான் என் வயதை காண்கிறேன் என நினைக்கிறேன் என கூறியுள்ளார்.

14812 total views