நடிகைகள் என்றாலே சர்ச்சைக்கு பஞ்சம் இருக்காது. அந்த வகையில் தமிழில் ஆஹா கல்யாணம் மூலம் அறிமுகமானவர் வாணிகபூர்.
இவர் பிறகு பாலிவுட் சென்று பெரிய படங்களில் நடிக்க ஆரம்பித்துவிட்டார், இந்நிலையில் இவர் தற்போது நீச்சல் குளத்தில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
அதில் முதுகை காட்டி வெளியிட, பிறகு தான் முழுப்புகைப்படத்தையும் வெளியிட்டார், இதோ...
🔥 🔥 🔥 Pics #VaaniKapoor@MOVIEUPDATES99 pic.twitter.com/hWWjuaoPZK
— movie updates 🎥 (@MOVIEUPDATES99) June 11, 2019