சுப்பிரமணியபுரம் ஹீரோயின் சுவாதி தானா இது! ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த போட்டோ

Report
431Shares

கண்கள் இரண்டால் உன் கண்கள் இரண்டால் எனை கட்டி இழுத்தாய் என்ற சுப்பிரமணியபுரம் படத்தின் பாடல் பலரின் மனங்களை கொள்ளை கொண்டது.

அதில் லவ் ரொமான்ஸ் ஹுரோ ஜெய் மற்றும் ஹீரோயின் சுவாதி ஜோடி நடித்திருந்தார்கள். தமிழில் சில படங்களில் நடித்து வந்த அவருக்கு பின் பெரிதளவில் வாய்ப்புகள் இல்லை.

பின் அவர் சில தெலுங்கு படத்திலும் நடித்து வந்த நிலையில் சில படங்களில் பின்னணி பாடகியாகவும் நடித்து வந்தார். கடந்த 2016 ல் விகாஸ் வாசு என்பவரை திருமணம் செய்துகொண்டு செட்டிலாகிவிட்டார்.

பின் படங்களில் அவர் நடிக்கவில்லை. சுவாதி தற்போது அரச குடும்பத்து பெண் போல ஒரு புகைப்படம் ஷூட் எடுத்துள்ளார். அது தற்போது ரசிகர்களை அவர் தானா என கேட்கவைத்துள்ளது.

14715 total views