நீச்சல் குளத்தில் குளித்துக்கொண்டு இருக்கும் போது புகைப்படம் எடுத்து வெளியிட்ட நயன்தாரா, இதோ

Report
858Shares

நயன்தாரா இன்று தென்னிந்திய சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படுபவர். இவருக்கு இருக்கும் ரசிகர்கள் பலம் என்பது ஹீரோக்களுக்கு நிகரானவை.

இந்த நிலையில் நயன்தாரா தற்போது தன் காதலர் விக்னேஷ் சிவனுடன் வெளிநாட்டிற்கு சுற்றுலா சென்றுள்ளார்.

அங்கு இவர் நீச்சல் குளத்தில் குளிக்கும் போது ஒரு புகைப்படம் எடுத்து அதை வெளியிட்டுள்ளார்.

அந்த புகைப்படம் செம்ம வைரல் ஆகி வருகின்றது, இதோ நீங்களே பாருங்கள்...

28362 total views