இசைக்கு கல்யாணமாம்! ஜோக்கர் பட புகழ் இளம் நடிகையின் கணவர் இவர் தானாம்!

Report
344Shares

ஜோக்கர் படத்தை யாரும் மறந்திருக்க மாட்டீர்கள் தானே. இதில் இசை கதாபாத்திரத்தில் நடித்தவர் காயத்திரி கிருஷ்ணா. பின்னர் மேற்கு தொடர்ச்சி மலை படத்திலும் நடித்திருந்தார். தற்போது சீறு படத்தில் ஜீவாவுக்கு தங்கையாக நடித்து வருகிறார்.

மலையாள சினிமாவின் நடிகையான இவர் தன் குடும்ப நண்பரும் சினிமாவில் ஒளிப்பதிவாளருமான கோபன் ஜீவனை கடந்த ஏப்ரல் மாதம் திருமணம் செய்துகொண்டார்.

தற்போது இவர்களின் திருமணம் வரும் சனிக்கிழமை மே 18 ல் கேரளா குருவாயூரப்பன் கோவிலில் காலை 10 மணிக்கு நடைபெறவுள்ளதாம். தொடர்ந்து 22 ம் தேதி சினிமா வட்டாரத்திற்காக திருவனந்தபுரத்தில் திருமண வரவேற்பு நடைபெறவுள்ளதாம்.

திருமணத்திற்கு பிறகும் ஹீரோயின், 2 ம் ஹீரோயின், தங்கை கேரக்டர்களில் நடிக்க காயத்திரி முடிவு செய்துள்ளாராம்.

12312 total views