விளம்பரத்திற்காக இவ்வளவு மோசமாக உடை அணிவது... நடிகை திஷா பதானி செயலை பாருங்க

Report
189Shares

கிரிக்கெட் வீரர் தோனியின் வாழ்க்கை வரலாற்று படத்தின் மூலம் பிரபலமானவர் திஷா பதானி. இவரது நடிப்பில் பிறகு வெளிவந்த படங்கள் அனைத்தும் ஹிட்டானதை தொடர்ந்து சல்மான்கானுடன் இணைந்து இவர் நடித்துள்ள பாரத் படம் விரைவில் வெளியாகவுள்ளது.

இந்நிலையில் திஷா பதானி எப்பவும் போல பிராண்ட் நிறுவனத்திற்காக மோசமான உடையில் போஸ் கொடுத்து ரசிகர்களை மீண்டும் ஷாக்காக்கியுள்ளார்.

அவரது அந்த போஸை நீங்களே பாருங்கள்...

8507 total views