வருத்தப்படாத வாலிபர் சங்கத்தில் சூரிக்கு ஜோடியாக நடித்தவர், எவ்வளவு மோசமான நடனம் ஆடுகிறார் பாருங்க

Report
1715Shares

வருத்தப்படாத வாலிபர் சங்கம் படம் மிகப்பெரும் வெற்றியை பெற்ற படம். இப்படத்தில் சூரிக்கு ஜோடியாக நடித்தவர் ஷாலு.

இவர் இதை தொடர்ந்து பல தமிழ் படங்களில் ஹீரோயின் தோழியாக நடித்தவர். இந்நிலையில் இவர் இன்ஸ்டாகிராமில் செம்ம ஆக்டிவாக இருப்பார்.

அந்த வகையில் தன் நண்பருடன் அவர் மிக நெருக்கமாக ஆடிய நடனம் ஒன்றை அவர் வெளியிட்டுள்ளார், அதை பார்த்த ரசிகர்கள் மிக மோசமாக கமெண்ட் அடித்து வருகின்றனர், இதோ...

62216 total views