நடிகை லட்சுமி மேனனா இது! இந்த ரகசிய விசயத்தை சொல்லவே இல்லையே - வைரலாகும் வீடியோ

Report
700Shares

மலையாளத்திலிருந்து தமிழ் சினிமாவை தேடி வந்த நடிகைகளுள் நடிகை லட்சுமி மேனனும் ஒருவர். கும்கி அவருக்கு நல்லதொரு திருப்பத்தை ஏற்படுத்தியது.

ஃபை ஃபை ஃபை கலாச்சி ஃபை என விஷாலுடன் ஆட்டம் போட்டதையும் மறக்க முடியாது. அதே வேளையில் அஜித்துக்கு தங்கையாக விவேகம் படத்தில் நடித்திருந்தார்.

சிறுவயதிலேயே நடிகையாகிவிட்ட அவருக்கு அடுத்தடுத்து வாய்ப்புகள் வரும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அப்படி அமையவில்லை. இந்நிலையில் அவர் தற்போது படிப்பு, நடனம் என பிசியாக இருக்கிறாராம்.

அதற்கு சாட்சியாக ஒரு வீடியோ வைரலாக வந்துள்ளது சமூகவலைதளத்தில்.

24124 total views