சர்ச்சையில் சிக்கிய ஸ்ரீதேவி மகள், பிரபல நடிகரிடம் வழிந்துள்ளார் பாருங்க

Report
577Shares

ஸ்ரீதேவி மகள் ஜான்வி தற்போது திரைப்படத்தில் நடிக்க வந்துவிட்டார். இவர் நடிப்பில் தடக் என்ற படம் வெளிவந்து செம்ம ஹிட் அடித்தது.

இந்நிலையில் ஸ்ரீதேவி மகள் சில வருடங்களுக்கு முன்பு பிரபல பாலிவுட் நடிகர் ராஜ்குமார் ராவ்விடம் ஐ லவ் யூ என்று சொன்னாராம்.

அது மட்டுமின்றி அவர் பேசும் போது அசடு வழிய பேசுவாராம், இந்த தகவல் பாலிவுட்டில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

22115 total views