கெட்ட வார்த்தைகளில் திட்டுபவர்களுக்கு பதிலடியாக பிக்பாஸ் ஜூலி வெளியிட்ட வீடியோ!

Report
198Shares

ஜல்லிக்கட்டு போராட்டத்தில் பங்கேற்று சமூக வலைத்தளங்களில் பிரபலமானவர் ஜூலி. அதன்பிறகு தான் செய்துகொண்டிருந்த நர்ஸ் வேலையை விட்டுவிட்டு பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு சென்றார்.

அங்கு அவரின் கேரக்டர் மக்களுக்கு பிடிக்காமல் போனதால் கடுமையாக ட்ரோல் செய்ய ஆரம்பித்தனர். இரண்டு வருடங்கள் ஆகியும் அது நின்ற பாடில்லை. இதுஒருபுறமிருக்க சமீபத்தில் போலிஸ்காரர் ஒருவரை தாக்கிய வழக்கில் ஜூலியின் பெயர் அடிபட்டது.

இந்நிலையில் ஜூலி தற்போது உருக்கமாக பேசி ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அதில் "செத்துடு, ஏன் உயிரோட இருக்க? என கேட்கிறீர்கள். என்னால் உங்களுக்கு எதாவது நஷ்டம் ஏற்பட்டதா? இல்லை உங்களை ஏமாற்றிவிட்டேனா? ஏன் இப்படி கெட்ட வார்த்தைகளில் திட்டுகிறீர்கள்" என ஜூலி கேட்டுள்ளார்.

அந்த வீடியோ இதோ...

8017 total views