அனுஷ்காவுடன் கடற்கரையில் இருக்கும் அந்த இளைஞர் யார்? சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி

Report
170Shares

அனுஷ்கா தமிழ் சினிமா மட்டுமில்லாமல் தென்னிந்திய சினிமாவிலேயே முன்னணி நடிகையாக திகழ்பவர். இவர் நடிப்பில் சில மாதங்களாக எந்த ஒரு படமும் வரவில்லை.

ஏனெனில் இவர் தன் உடல் எடையை குறைக்க தான் இத்தனை நாட்கள் எடுத்துக்கொண்டாராம்.

தற்போது உடன் எடை குறைத்து ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார், அதில் அவருடன் ஒரு வெளிநாட்டு இளைஞரும் இருக்க பல வதந்திகள் உலா வந்தது.

அவர் பெயர் Luke Coutinho என்பதாம். அவர் ஒரு நியூட்டிரிசனிஸ்ட்.

தற்போது கூடுதல் தகவல் யாதெனில் தன் நிறுவனத்திற்கு அனுஷ்காவை அவர் விளம்பர தூதராக நியமித்துள்ளராம்.

6764 total views