என்னாதா சொல்லுங்க சன்னி லியோனுக்கு உள்ளயும் ஒரு தாய் ஒளிஞ்சிருக்கா... இந்த விஷயத்தை பாருங்க

Report
50Shares

ஆபாசமான கவர்சியான படம் என்றாலே உடனே நம்முடைய எல்லாருடய கவனத்துக்கு அப்டி சரக்குன்னு வந்துட்டு போவாங்க சன்னி லியோன். இல்ல சொன்ன கண்டிப்பா வந்துட்டு போனாங்கனு அர்த்தம்.

இப்டி ஒரு பக்கம் ஆபாசமா நடிச்சாலும் ஒரு பக்கம் கணவர், குழந்தங்க குடும்பம் குட்டினு செட்டில் ஆனாங்க.

இன்னுக்கு வளர்ப்பு மகன்கள் ரெண்டு பேருக்கு பிறந்தநாள் அவங்களோட ஜாலியா சன்னி விளையாடுற வீடியோவ இன்ஸ்ட்டா பகிர்ந்துருக்காங்க. வாங்க பாப்போமா...

2883 total views