ஓவியாவின் ஆபாசமான வசனத்தை அப்படியே பதிவிட்டிருக்கும் சர்ச்சை நடிகை!

Report
290Shares

நடிகை கஸ்தூரி அவ்வப்போது சமூகவலைதளங்களில் சர்ச்சைகளை சந்திப்பது சாதாரணம் தான். அவர் தன்னுடைய கருத்துக்களை பல அரசியல் விசயங்கள் பற்றி பகிர்ந்து வருகிறார்.

சிலர் அவரை தரக்குறைவாக விமர்சனம் செய்து வருவதும் நடந்து வருகிறது. அஜித் புகைப்படம் வைத்திருந்த சிலர் தவறாக பேசியாக அண்மையில் வெளிப்படையாகவே கூறிவிட்டார்.

இந்நிலையில் அவர் சமீபத்தில் ஓவியா நடிப்பில் வெளிவந்த 90ml அடல்ட் படத்தின் டிரைலரில் வந்த வசனங்களுக்கு ரியாக்சன் கொடுத்துள்ளார். இதற்காக சமூக வலைதளத்தில் சிலர் அவரிடம் தகாத முறையில் கமெண்ட் அடித்துள்ளனர்.

8523 total views