மேடையிலயே கண்ணீர் விட்டு தேம்பி அழுத தொகுப்பாளனி மணிமேகலை

Report
239Shares

ரசிகர்களுக்கு பிடித்த தொகுப்பாளனிகளில் ஒருவர் மணிமேகலை. அவர் பெற்றோர்களை எல்லாம் எதிர்த்து ஒருவரை திருமணம் செய்து கொண்டார்.

தனியார் நிகழ்ச்சி ஒன்றிற்கு சென்ற மேகலை அங்கு பெற்றோர்களை நினைத்து கண்ணீர் விட்டுள்ளார்.

இது அங்கிருந்த அனைவரையும் அழ வைத்தது. இதனை அந்த தொலைக்காட்சி ப்ரோமோவில் போட்டுள்ளது.

9683 total views