முன்னாள் உலக அழகிக்கே இந்த நிலைமையா? எந்த நிலைமையில் உள்ளார் பாருங்க

Report
846Shares

உலக அழகியாக 20 வருடத்திற்கு முன்னர் தேர்வு பெற்றவர் ஐஸ்வர்யா ராய். அதன் பின் பலர் தேர்வு பெற்றாலும் உலக அழகி என்றால் உடனே எல்லார் நியாபகத்துக்கும் வருவது இவர் தான்.

இதனாலேயே இவருக்கு பட வாய்ப்புகள் பெருகி வந்தன, அந்த சமயத்தில். பிசியாக நடித்து கொண்டிருந்த அவர் திடீரென திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆனார்.

இப்போது அவரது பெண்ணே 7 வயதை கடந்து விட்டதால் சினிமாவுக்குள் மீண்டும் வர ஆசைப்பட்டார். ஆனால் வயசாகி விட்டதால் எந்த தயாரிப்பாளரும் ஒதுக்குகிறார்கள். இதனால் மறுபடியும் குடும்பத்தை பார்க்க சென்றுவிட்டார்.

இதற்கு பேட்டிகளில் எல்லாம் நமக்கு குடும்பம் தான் முக்கியம் என சமாளித்து வருகிறார்.

33504 total views