கவர்ச்சி நடிகை நமீதா எடுத்த அதிரடி முடிவு! இத அவங்க ரசிகர்கள் ஏத்துக்க மாட்டாங்க

Report
187Shares

நடிகை நமீதா மச்சான்ஸ் என்று தன் கொஞ்சம் குரலில் இளைஞர்களை கூப்பிட்டு மெய் சிலிர்க்க வைத்தவர். அவருக்கு பெரும் ரசிகர்கள் வட்டாரமே உருவானது.

குஜராத்தை சேர்ந்த பெண்ணாக இருந்தாலும் எங்கள் அண்ணா, ஏய், இங்கிலிஷ் காரன், பில்லா, என சில படங்களில் நடித்தார். ஹீரோயினாக நடிக்க வந்த அவருக்கு கவர்ச்சி வேடங்கள் தான் அதிகம் கிடைத்தது.

அதன் பின் பெரிதளவில் வாய்ப்புகள் இல்லாமல் போக அவர் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு வந்துபோனார். பின் தெலுங்கு பட தயாரிப்பாளர் வீர் என்பவரை திருமணம் செய்துகொண்டார்.

தற்போது அகம்பாவம் படத்தில் சாதி அரசியல்வாதிகளை எதிர்க்கும் பத்திரிக்கையாளராக நடித்திருக்கிறாராம்.

இந்த படத்தால் தனக்கு இருக்கும் கிளாமர் நடிகை என்ற இமேஜ் மாறும் என முழு நம்பிக்கையுடன் இருக்கின்றாராம். இதனால் அவர் இப்படத்திற்காக நிறைய ரிஸ்க் எடுத்திருக்கிறாராம்.

8288 total views