சர்ச்சை நடிகை கஸ்தூரியை சந்தோசமாக்கிய முக்கிய செய்தி! ஆஹா வந்தாச்சா

Report
193Shares

சமூகவலைதளத்தில் ஹாட்டான விசயங்களில் எப்படியும் நடிகை கஸ்தூரியும் இடம் பிடித்துவிடுவார். அதே நேரத்தில் சில சர்ச்சைகளும் எழுந்ததுண்டு.

சில விசயங்களுக்கு குரல் கொடுக்கும் அவரை அண்மையில் அஜித் ரசிகர்கள் அவதூறாக பேசினர். இது பெரும் சர்ச்சையாக சில நாட்கள் தொடர்ந்தது.

அரசின் சில விசயங்களையும் விமர்சிப்பது இவரின் வாடிக்கை. அதே வேளையில் சமூகவிழிப்புணர்வுக்காக சில நல்ல விசயங்களையும் செய்து வருகிறார்.

கடந்த சில மாதங்களுக்கு முன் சிறுமி ஹரிணி காணாமல் போன செய்தி பலரையும் அதிர்ச்சியில் உறையவைத்தது. இந்நிலையில் தற்போது அந்த சிறுமி கிடைத்து பலரையும் மகிழ்ச்சியடைய வைத்துள்ளது.

7788 total views