வெறும் 15 நிமிட காட்சிக்கு 30 லட்ச ரூபாய்! ஷாக்கான நீலப்பட நடிகை

Report
807Shares

நீல படத்துல நடிச்சி பிரபலமானவரு நடிகை சன்னி லியோன். இவரோட சொந்த ஊரே இந்தியா இல்லனாலும் இப்போ இங்க தான் தங்கியிருக்காங்க.

இவங்கள போன இந்த புத்தாண்டுல ஒரு ஹோட்டல் நிறுவனம் நடனம் ஆட வெச்சிச்சி. பாக்க நல்லா தான் இருந்துது.

ஆனா சன்னிய டான்ஸ் ஆட வெக்க அவங்க பட்டப்பாடு அவங்களுக்கு தான் தெரியும். ஏனா முதல்ல அவங்கள புக் பன்ன போகும்போது வெறும் அது 15 நிமிஷ டான்ஸ் தான் ஆனா அதுக்கு 50 லட்ச ரூபாய் கேட்டு ஷாக்காக்கியிருக்காங்க.

அப்றம் ஒரு வழியா 30 லட்சத்துக்கு ஓகே சொல்லியிருக்காங்க அந்த ஹோட்டல் நிர்வாகம்.

31824 total views