சில்லுனு ஒரு காதல் பூமிகா நினைவிருக்கா? 40 வயதிலும் எவ்வளவு கவர்ச்சியாக போஸ் கொடுத்துள்ளார் பாருங்க!

Report
569Shares

தமிழ் சினிமாவில் ரோஜா கூட்டம், பத்ரி, சில்லுன்னு ஒரு காதல் ஆகிய படங்களில் நடித்தவர் பூமிகா. அதை தொடர்ந்து இவர் வேறு எந்த தமிழ் படங்களிலும் பெரிதும் நடிக்கவில்லை.

கடந்த 2007ம் ஆண்டு தன்னுடைய நீண்டநாள் காதலனான யோகாமாஸ்டர் பரத் என்பவரை திருமணம் செய்தார்.

ஹிந்தியில் தோனி தி அண்டோல்ட் ஸ்டோரி, தெலுங்கில் எம்சிஏ, யூடர்ன் போன்ற படங்களிலும் சமீபத்தில் நடித்திருந்தார்.

40 வயதான இவர் செம்ம கவர்ச்சியாக உடையணிந்து போஸ் கொடுத்துள்ளார்.

அந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளிவந்து ரசிகர்களால் ஷேர் செய்யப்பட்டு வருகின்றது.

25002 total views