நடிகை தமன்னாவை சுற்றி வளைத்த ரசிகர்கள் கூட்டம்! முக்கிய இடத்தில் பரபரப்பு

Report
42Shares

நடிகை தமன்னா வேற்று மொழியை பூர்வீகமாக கொண்டவராக இருந்தாலும் நம்ம சினிமா ஹீரோக்கள் பலரோடு ஜோடி போட்டுவிட்டார். தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளிலும் நடித்து வருகிறார்.

அண்மையில் அவர் நடிப்பில் குயின் படத்தின் ரீமேக்கான மகாலட்சுமி படத்தில் டிரைலர் வெளியானது. அவருக்கு அண்மைகாலமாக பெரிதளவில் ஹிட் இல்லை என்றாலும் அடுத்தடுத்து படங்கள் அவரின் கைவசம் இருக்கின்றன.

சில படங்களில் பாடல்களுக்கு மட்டும் கவர்ச்சி நடனமாடி படங்களுக்கு இணையாக லட்கணக்கில் சம்பாதித்து விடுகிறார். இந்நிலையில் வேலூர் ஆபீஸ் லைன் பகுதியில் மலபார் கோல்டு & டைமண்ட்ஸ் ஷோரூம் திறக்கப்பட்டது. இந்த விழாவில் நடிகை தமன்னா கலந்து கொண்டு ஷோரூமை திறந்து வைத்தார். இதனால் தமன்னாவை பார்க்க ஏராளமான பொதுமக்கள் திரண்டிருந்தனர்.

1960 total views