கொடிக்கட்டி பறந்த கீர்த்தி சுரேஷிற்கு இப்படி ஒரு நிலைமையா, பாவம் தான் அந்த பொண்ணு

Report
596Shares

கீர்த்தி சுரேஷ் தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக இருந்து வந்தவர். விஜய், சூர்யா, விக்ரம் என அனைவருடனும் நடித்து ஒரு ரவுண்ட் வந்தார்.

ஆனால், சமீப காலமாக இவர் நடித்த எந்த படமும் பெரியளவில் வெற்றி பெறவில்லை, இது அவருடைய வளர்ச்சியை மிகவும் பாதித்துள்ளது.

ஆம் கீர்த்திக்கு தமிழில் இப்போது ஒரு படம் கூட கையில் இல்லையாம், ஒரே ஒரு மலையாள படம் தான் அவர் கையில் உள்ளதாம். பாவம் எப்படி இருந்து பொண்ணு இப்படி ஆகிடுச்சே...

25963 total views