இந்திய பணக்காரர்கள் லிஸ்ட்டில் முதன்முறையாக டாப்-5ல் தீபிகா படுகோனே!

Report
67Shares

இந்தி சினிமா உலகத்துல தனது திறமையான நடிப்பின் மூலமாகவும் தனது கவர்ச்சி மூலமாகவும் முன்னணி நடிகையா இருப்பவங்க தீபிகா படுகோனே.

சமீபத்தில தான் இவங்களுக்கு நடிகர் ரன்வீர் சிங்கோட கல்யாணம் நடந்து முடிஞ்சிது. இந்நிலையில பிரபல ஆங்கில பத்திரிக்கையான போர்ப்ஸோட இந்திய பணக்காரர்கள் லிஸ்ட் தற்சமயம் வெளியாகி இருக்கு.

அதுல டாப்-1ல வழக்கம்போல 3வது முறையா சல்மான்கான் தான் இருக்காரு. அவருக்கு அடுத்தப்படியா வீராட் கோலியும், 3வதுல அக்‌ஷய் குமாரும் இருக்காங்க.

நாலாவது இடத்துல முதன்முறையா பெண் ஒருத்தவங்களா, தீபிகா படுகோனே வந்துருக்காங்க. 5வது இடத்துல தோனி இருக்காரு.

2754 total views