தெய்வத்திருமகள் படத்தில் நடித்த குழந்தையா இது? இப்படி வளர்ந்துட்டாங்களா!

Report
192Shares

தெய்வத்திருமகள் படத்தில் நிலாவாக அனைவரையும் கவர்ந்தவர் சாரா. குழந்தையாக இருந்த இவர் அடுத்ததாக சைவம் படத்தில் நடித்து அசத்தினார்.

அது மட்டுமில்லாமல் பாலிவுட்டில் ஐஸ்வர்யா ராய் நடித்த ஒரு படத்தில் கூட நடித்திருந்தார்.

தற்போது இவரின் லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரல் ஆகி வருகின்றது. சாரா இப்படி பெரிய பொண்ணாக வளர்ந்துவிட்டாரா என்று ஷாக் ஆகியுள்ளனர்.

7556 total views