ஆபாச போட்டோக்களுக்கு அதிர்ச்சியளிக்கும் விதத்தில் பதில் அளித்த அக்சராஹாசன்! என்ன கூறியுள்ளார் பாருங்க

Report
662Shares

சில தினங்களுக்கு முன்னர் சமூக வலைத்தளங்களில் பரபரப்பாக பேசப்பட்ட விஷயம் அக்சராஹாசனின் ஆபாச போட்டோக்கள் தான். மிகவும் ஆபாசமாக இருந்த இந்த போட்டோக்களை சில இணையத்தளங்கள் தங்களது தளங்களில் போடுவதற்கே தயங்கின.

அப்படிப்பட்ட போட்டோ எப்படியோ அக்சராவுக்கு தெரிந்து தான் வெளியிடப்பட்டிருக்கும் என நினைத்தால், இந்த போட்டோ கசிவு அவரது அனுமதி இல்லாமல் தான் நடந்துள்ளதாம்.

இதனால் அவர் போலீஸில் புகார் அளிக்க போகிறேன் என கூறி வருகிறார். அதே நேரத்தில் இது போன்ற போட்டோ ஷூட்டை மறுபடியும் நடத்த தயங்க மாட்டேன் எனவும் கூறி அனைவரையும் அதிர்ச்சியாக்கியுள்ளார்.

23168 total views