கோர விபத்தில் சிக்கி கை, விரல்களை இழந்த பிரபல சரவணன் மீனாட்சி நாயகி காயத்ரி! பரிதாபமான போட்டோக்கள் இதோ

Report
1074Shares

பல வருடங்களாக ரசிகர்கள் மத்தியில் புகழ்பெற்று விளங்கிய சின்னத்திரை சீரியல் சரவணன் மீனாட்சி. இதில் முதலில் ஹீரோ, ஹீரோயின்களாக நடித்த செந்திலுக்கும் ஸ்ரீஜாவுக்கும் கல்யாணம் முடிந்தது எல்லாம் அனைவருக்கும் தெரிந்ததே.

இதன் இரண்டாவது சீசனில் சரவணனாக நடித்த ரியோவுக்கு வில்லியான அண்ணியாக நடித்தவர் காயத்ரி. இதற்கு முன் சில சீரியல்களில் தலை காட்டி இருந்தாலும் இந்த சீரியலின் மூலம் தான் நன்கு பிரபலமானார்.

சில மாதங்களுக்கு முன்பே இந்த தொடர் முடிந்திருந்த நிலையில் காயத்ரி கோர விபத்து ஒன்றில் சிக்கியுள்ளார். இச்சீரியலில் தன்னுடன் ஜோடியாக நடித்த சங்கர பாண்டியனுடன் ஒரு நடன நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் அவர், அதற்கான பயிற்சிக்கு செல்லும் போது விபத்தில் சிக்கியுள்ளார்.

இந்த விபத்தினால் அவரது கை மற்றும் விரல்கள் உடைந்த அவரது எக்ஸ்ரே போட்டோக்களை அந்நிகழ்ச்சியில் காட்டப்பட்டது.

33498 total views