பட்டபகலில் நட்ட நடு ரோட்டில் ஆண் ஒருவரின் கன்னத்தில் முத்தம் கொடுத்த அமலா பால்! போட்டோ இதோ

Report
1220Shares

அமலா பால் என்றாலே சட்டென்று நியாபகத்திற்கு வருவது தலைவா, வேலையில்லா பட்டதாரி போன்ற படங்கள் தான். ஏனென்றால் இதுகளில் தான் அமலாபால் ஓரளவு பிரபலம் ஆனார்.

ஆனா எப்படியோ சினிமாவில் தன்கென்று ஒரு தனி இடத்தை பிடிப்பார் என்று பார்த்தால் இயக்குனர் விஜய்யை தனியாக இயக்கி கொண்டு போய்விட்டார். சரி அங்கயாவது நல்லா இருந்தாரா, போன ஒரே ஆண்டில் விவாகரத்து வாங்கி சினிமா பக்கம் வந்துவிட்டார்.

இப்போது கூட இரண்டாவது திருமணத்தை பற்றி பேசியுள்ளார். இந்நிலையில் கருப்பாக தாடி வைத்துள்ள ஆண் ஒருவருக்கு கன்னத்தில் முத்தம் கொடுப்பது போன்ற போட்டோ ஒன்று வைரலாக பரவி வருகிறது.

47823 total views