காஜல் அகர்வாலுக்கு அடிச்சதது பாரு பம்பர் ஆஃபரு! செம குஷி தான் போல

Report
749Shares

இது என்னுடைய காலம் தான் போல வரிசையா டாப் ஹீரோ படங்கள்ள நடிச்சினு வந்தவரு காஜல் அகர்வால். ஆனா இப்போ புது சரக்குகளோட வரவால அவ்ளவா படங்கள் வரது இல்ல.

ஆனா இப்போ இவ்வளவு நாள் நல்ல படத்துக்கு காத்துனு இருந்ததுக்கு பலனா கமலோட படத்துல இணைய உள்ளாங்களாம்.

கமல் நடிப்புல கடந்த 1996ல் வந்த இந்தியன் படத்தோட 2 பாகத்துல இந்த அம்மா தான் ஹீரோயின். இது பத்தி இன்னும் அதிகார பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகலனாலும் கண்டிப்பா காஜல் தான் ஹீரோயினு கோலிவுட்டுல பேசிக்குறாங்க.

27211 total views