தல அஜித் தான் என்னுடைய க்ரஸ்- நந்தினி புகழ் நித்யா ராம் ஓபன் டாக்
Reportநந்தினி சீரியல் மூலம் செம்ம பேமஸ் ஆனவர் நித்யா ராம். பல ரசிகர்களை தனது உள்ளங்கையில் வைத்திருக்கும் இவர் சமீபத்தில் ஒரு வார பத்திரிகைக்கு பேட்டி அளித்துள்ளார்.
அதில் தல அஜித்தை பற்றி ஒரே வார்த்தையில் சொல்லுங்கள் என்று கேட்க ‘புருஷன்’ என்று சொல்ல எல்லோருக்குமே அதிர்ச்சி தான்.
உடனே அவர் ‘அட இருங்க, அவர் போல் எனக்கு ஒரு கணவர் வேண்டும், மறுபடியும் சொல்கிறேன், அவரை போல்’ என்று சொல்லி விளக்கம் கொடுத்தார்.
ஆனால், தமிழ் சினிமாவில் தற்சமயம் என்னுடைய க்ரஸ் என்றால் அது விஜய் சேதுபதி தான், அதிலும் கருப்பன், சேதுபதி படத்தை பார்த்து அவர் மேல் மிகவும் க்ரஸ் வந்துவிட்டது என்றும் கூறியுள்ளார்.