ஸ்ரீதேவியாக நடிப்பவருக்கே இத்தனை கோடி சம்பளமா? ஷாக்கான ரசிகர்கள்

Report
95Shares

பிரபல நடிகை ஸ்ரீ தேவி கடந்த பிப்ரவரி மாதம் இயற்கை எய்தினார். ரசிகர்கள் பலரையும் சோகத்தில் ஆழ்த்திய இந்த நிகழ்வுக்கு பிறகு அவரின் வாழ்க்கை வரலாறை படமாக எடுக்கலாம் என்ற பேச்சு எழுந்தது.

ஆனால் அதற்குள் தெலுங்கு முன்னாள் நடிகர் என்.டி.ஆரின் வாழ்க்கை வரலாறு படமாக எடுக்கப்பட்டு வருகிறது. இதிலும் ஸ்ரீதேவியின் கதாபாத்திரம் வருவதால் அவரது வேடத்தில் ரகுல்பிரீத் சிங் நடித்து வருகிறார்.

தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகும் இந்த படத்தில் அவருக்கு வெறும் 20 நிமிட காட்சிகள் தான். ஆனால் அதற்கே 1 கோடி ரூபாயை சம்பளமாக கொடுத்துள்ளனர்.

3927 total views