என்னது சச்சினு அப்படியா? ஸ்ரீரெட்டி லீக்ஸில் சிக்கினார்

Report
227Shares

இந்திய கிரிக்கெட் அணியின் ஈடு இணையில்லா வீரர் சச்சின். இவர் மீது இதுவரை ஒரு புகார் கூட வந்தது இல்லை, ஆனால், இந்த முறை பெரிய குண்டே வெடித்துள்ளது.

ஆம், ஸ்ரீரெட்டி ஆந்திராவை விட்டு தமிழகம் வந்து இப்போது கிரிக்கெட் பக்கம் ஒதுங்கியுள்ளார்.

சச்சின் ஐதராபாத்தில் ஒரு பெண்ணுடன் இருந்ததாக ஸ்ரீரெட்டி தன் பேஸ்புக் பக்கத்தில் கூறி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார். இது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

10202 total views