சுஷ்மிதா சென் கையால் அவார்ட்டை வாங்கிய பிரபஞ்ச அழகி திடீர் மரணம்!

Report
57Shares

1995ல் பிரபஞ்ச அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்டவரு தான் Chelsi Smith. இவரு இந்த அவார்ட்டை பிரபல நடிகையும் முன்னாள் பிரபஞ்ச அழகியுமான சுஷ்மிதா சென் கையில இருந்து தான் வாங்கியிருந்தார்.

அதே 95ல தான் அமெரிக்க பட்டத்தையும் வாங்கியிருந்தாரு. இவரு இப்போ தன்னோட 45 வயசுல மரணமடைந்துள்ளார்.

பல வருடங்களாக கேன்சரால் அவதிப்பட்டு வந்துவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இவரது மறைவுக்கு சுஷ்மிதா சென் இரங்கல் தெரிவித்திருக்கிறார்.

2245 total views