கல்யாணம் வேணாம் போங்கய்யா- ராஷ்மி என்ன இப்படி சொல்றாங்க

Report
55Shares

புதுமுக நடிகைகள் சினிமாவில் சாதாரணமாக பிரபலம் ஆகிவிட முடியாது, எல்லோருக்குமே அப்படி தான். ஏதாவது ஒரு படம் க்ளிக் ஆக வேண்டும், அப்படி தெலுங்கில் கீதா கோவிந்தம் என்ற படம் மூலம் ஒட்டுமொத்த தென்னிந்திய சினிமா ரசிகர்களின் கவனத்திற்கு வந்திருப்பவர் ராஷ்மிகா.

இவர் இப்படத்தில் நடிப்பதற்கு முன் ரக்ஷித் ஷெட்டி என்பவரை நிச்சயதார்த்தம் செய்திருந்தார். கீதா கோவிந்தம் படம் வெளியானதுமே இவர்கள் திருமணத்தை நிறுத்திவிட்டார்கள் என்று கூற அதற்கு நடிகை தரப்பில் மறுப்பு கூறப்பட்டது.

தற்போது மீண்டும் அப்படி ஒரு செய்தி வந்துள்ளது. அதாவது குடும்பத்தில் சில மோசமாக பிரச்சனைகள் வந்துள்ளதால் ராஷ்மி திருமணத்தை நிறுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.

1996 total views