பிரபல சீரியல் வாணி போஜனின் இப்படியொரு போட்டோவை பார்த்திருக்கீங்களா?

Report
92Shares

சன்டிவியின் பிரபல சீரியலான தெய்வமகளில் சத்யாவாக நடித்து பிரபலமானவர் வாணி போஜன். அவரே தனது பெயரை மறந்து சத்யா என்ற பெயரையே நினைக்கும் அளவுக்கு சத்யா பெயர் அவ்வளவு பேமஸ் ஆனது.

ஆனால் அந்த சீரியல் முடிந்த பிறகு மக்களுக்கும் அவருக்கும் உண்டான தொடர்பு அறுந்து போனது. படங்களில் நடிக்க எடுத்த முயற்சிகளும் அவ்வளவாக எடுப்பட்டதாக தெரியவில்லை.

இந்நிலையில் உடல் முழுக்க அவர் நகை போட்டிருக்கும் போட்டோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. அவர் எதற்காக இவ்வளவு நகையை போட்டுள்ளார், என்ன நிகழ்ச்சி, சொந்த நகையா? என எந்த கேள்விக்கும் விடை தெரியவில்லை.

3255 total views