இந்திய கிரிக்கெட் வீரர்களுடன் அனுஷ்கா ஷர்மா, உச்சக்கட்ட கோபத்தில் ரசிகர்கள்

Report
101Shares

பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகை அனுஷ்கா, இவர் இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோஹ்லியை திருமணம் செய்தது அனைவருக்கும் தெரிந்தது தான்.

இந்த நிலையில் இவர் கோஹ்லி எங்கு இருக்கின்றாரோ அங்கு எல்லாம் அனுஷ்காவை பார்க்க முடியும், அது அவர் கிரிக்கெட் விளையாட எந்த இடத்திற்கு சென்றாலும் சரி.

ஆனால், BCCI வெளியிட்ட போட்டோ ஒன்றில் கிரிக்கெட் வீரருடன் அனுஷ்கா நிற்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது, வீரர்களுடன் அனுஷ்கா ஏன் நிற்க வேண்டும், அவருக்கும் கிரிக்கெட்டிற்கும் என்ன சம்மந்தம் என ரசிகர்கள் வறுத்தெடுத்து வருகின்றனர்.

4035 total views