இந்த ஸ்ரீதேவி மகளுக்கு வெக்கமே இல்லை, என்ன இது

Report
1053Shares

ஸ்ரீதேவி இறந்ததில் இருந்து அவரது மகள்கள் மிகவும் பிரபலம் ஆகிவிட்டனர். அவரது முதல் மகள் ஜான்வி தடக் என்ற படத்தில் நடித்து நாயகியாக அறிமுகமாக இருக்கிறார். படமும் சீக்கிரமே வெளியாக இருக்குது.

இந்த பட புரொமோஷக்காக ஜான்வியும், அந்த பட நடிகர் இஷானும் ஊர் ஊரா சுத்துறாங்க.

அப்போ ஒரு நிகழ்ச்சில இஷான் கிட்ட ஜான்வி மோசமா நடந்த ஒரு போட்டோவ பாத்த நம்ம ரசிகாஸ் என்ன கண்ராவி இது, பொது இடத்துல இப்படியா நடந்துகிறது னு கமெண்ட் பண்றாங்க. அந்த போட்டோ இதுதான்

40592 total views