செம்ம கவர்ச்சி உடையில் நடுநோட்டில் நடந்து வந்த தீபிகா, புகைப்படம் இதோ

Report
274Shares

தீபிகா படுகோன் பாலிவுட் தாண்டி தற்போது ஹாலிவுட்டிலும் கலக்க ஆரம்பித்துவிட்டார். இவரின் பத்மாவத் படம் பெரிய மார்க்கெட்டை இவருக்கு தமிழகத்தில் உருவாக்கிவிட்டது.

தமிழகத்தில் ரிலிஸான ஹிந்தி டப்பிங் படங்களிலேயே அதிக வசூல் செய்தது இப்படம் தான், இந்நிலையில் தீபிகா சில நாட்களுக்கு முன் கேன்ஸ் திரைப்பட விழாவில் கலந்துக்கொண்டார்.

அங்கு இவர் செம்ம கவர்ச்சியில் உடையில் பொது இடத்தில் வலம் வந்ததை மக்கள் புகைப்பட எடுத்து சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளனர், இதோ...

12742 total views