இப்படி இருந்தால் முடியாது, விஜய்யுடன் நடிக்க மறுத்த முன்னணி நடிகை

Report
42Shares

விஜய்யுடன் நடிக்க பல நடிகைகள் லைனில் நிற்கின்றனர். ஆனால், விஜய்யுடன் நடிக்க வாய்ப்பு வந்த போது கூட முதலில் நடிக்க நித்யா மேனன் யோசித்தாராம்.

மெர்சல் படத்தில் படத்தில் நடிக்க மாட்டேன் என நித்யா மேனன் இயக்குனர் அட்லீயிடம் கூறினாராம். இது பற்றி ஒரு பேட்டியில் பேசிய அவர், "நான் நடிக்கும் பெரும்பாலான படங்களில் என்னை யாரேனும் கொன்றுவிடுவது போன்று கதை இருக்கும், அது எனக்கே சலிப்பாகிவிட்டது.

அதனால் மெர்சல் பட கதையை அட்லீ கூறும்போது 'நான் இறப்பது போன்ற படங்களில் நடிக்கமாட்டேன். மீண்டும் இப்படி ஒரு கதையுடன் வந்துள்ளேர்களே' என சொன்னேன்" என நித்யா மேனன் கூறியுள்ளார்.

2721 total views