நம்ம ஊரு மயிலுக்கு வெள்ளக்காரன் பன்னத பாருங்களேன்

Report
95Shares

ஸ்ரீதேவி இறந்து 1 வாரம் ஆகிடுச்சு. ஆனாலும் மயில பத்தி யாராவது எதாவது மறக்க முடியாத விஷயத்த சொல்லி நமக்கும் நியாபகம் படுத்தி விடுறானுங்க.

சரி பாத்தா இன்னைக்கு காலைலா வெள்ளக்காரன் படங்களுக்கு ஆஸ்கர் விருது விழா நடந்துச்சு. அதுல நம்ம மயிலுக்கு வெள்ளக்காரனுங்க மௌன அஞ்சலி செலுத்தியிருக்கானுங்க.

4043 total views